மழை
வரும்
நாட்கள் எல்லாம்
வீதிகள்
வெறிச்சோடி போகின்றன
ஏனோ
என் மனம் மட்டும்
நம்மை நனைத்த
அந்த மழைத்துளிகளை
தேடிக்கொண்டு
வீதிவீதியாய் அலைகிறது !!!
- பிரேம்குமார்
மழை
வரும்
நாட்கள் எல்லாம்
வீதிகள்
வெறிச்சோடி போகின்றன
ஏனோ
என் மனம் மட்டும்
நம்மை நனைத்த
அந்த மழைத்துளிகளை
தேடிக்கொண்டு
வீதிவீதியாய் அலைகிறது !!!
- பிரேம்குமார்
வலைப்பூ துவங்கியதற்கு வாழ்த்துக்கள் பிரேம் குமார்!
ரொம்ப நன்றி சேது
Everything is xlent. good. Keep it up….
Anbudan
Surya
Dubai
Thanks a lot Surya.