என் பள்ளி காலத்து கிறுக்கல்கள் சில…….
அமாவாசை
****************
வானின் இளவரசி
காணாமல் போனாளோ??
வானவீதியெங்கும்
விளக்கேந்திய சிப்பாய்கள்!!
- ப்ரேம்குமார்
மேதி
*******
எங்கேயும் சாலை
மறிப்பதே வேலை
சிதம்பரத்தில் நந்தி
தாம்பரத்தில் மேதி
- ப்ரேம்குமார்
naanku varikalil nanooru adi aazham sendru palliyileye alanthu irukireerkale…!
ippozhuthu sendru antha moondrezhuthu vaarthaiyaayip paarungal
Mikka Nanri Karthik
Hi Prem,
Maapula, Un Blog romba nall erruku.
Edu Kadhal Kaalam and mudhal Payanam suparu.
Its really amazing to see a guy who took Hindi as second language
writing so nicely in Tamil.
Romba Perumaya Errukku da maapla. good luck. Catch you up on 31 march
Anbudan
Ganabady
Hey ganabady, nice to see u here man. Thanks a lot for ur comments