மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

காதல் கவிஞன் அக்டோபர் 14, 2006

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 4:55 மு.பகல்

ஊருக்கெல்லாம்
வரமளிக்கும்
ஏழை சாமியை போல;
என் காதலுக்கு மட்டும்
மௌன‌த்தை நீட்டும்
காதல் கவிஞன் நான்.