மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

இது காத‌ல் கால‌ம் – 2 பெப்ரவரி 2, 2007

கோப்பு வகை: இது காதல் காலம், என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 12:22 பிற்பகல்

ஒரு வழிக் கண்ணாடி
மூலம் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறது
என் காதல்;
ஆற்றாமை பூசிய‌ பாதரசம்
அழிந்து உனக்கது
புலப்படும் நாளுக்காக‌ காத்திருக்கிறேன் நான்!

 

Leave a Reply