சாலை பாதுகாப்பு வாரத்தில்
முதல் கட்டமாக
உன் கல்லூரிக்கு முன்னே
‘ஜாக்கிரதை. தேவதை குறுக்கிடும்’
என குறியீடு வைக்க திட்டமிட்டுள்ளதாம் அரசு!
சாலை பாதுகாப்பு வாரத்தில்
முதல் கட்டமாக
உன் கல்லூரிக்கு முன்னே
‘ஜாக்கிரதை. தேவதை குறுக்கிடும்’
என குறியீடு வைக்க திட்டமிட்டுள்ளதாம் அரசு!
எத்தனை கல்லூரிகளில் வைப்பது?
நல்லாயிருக்கு பிரேம்..
விவகாரம் பிடிச்ச ஆளுய்யா நீ
ஹா ஹா.. கேள்வி கேட்டா ஒயுங்கா பதில் சொல்லுங்க பெரியவரே..
அது சரி.. எப்டி போய்ட்டிருக்கு எல்லா வேலையும்?