மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

இது காதல் காலம் – 4 பெப்ரவரி 6, 2007

கோப்பு வகை: இது காதல் காலம், என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 7:30 மு.பகல்

கண்டதுமே    வந்தனையோ!  கண்ணசைவில்   வந்தனையோ!
கன்னியவள் நகைத்தஅக்        கணத்தில்தான்   வந்தனையோ!
கட்டழகில்     கிறங்கிப்போய்   கருத்தினில்        வந்தனையோ!
கள்ளமற்ற     கோதையுளம்     கவர்ந்ததாலே    வந்தனையோ!
காதருகே        காரணந்தான்      கதைத்திடுவாய்   காதலே!

 

Leave a Reply