காதலின் கையேட்டில்
நம் பெயர்கள்
அக்கம் பக்கத்தில் தான்
இருந்தனவாம் இத்தனை நாளும்.
சேர்த்தெழுதும் புணர்ச்சி விதி மட்டும்
இப்போது தான் கற்றதாம்
காதல் குழந்தை
காதலின் கையேட்டில்
நம் பெயர்கள்
அக்கம் பக்கத்தில் தான்
இருந்தனவாம் இத்தனை நாளும்.
சேர்த்தெழுதும் புணர்ச்சி விதி மட்டும்
இப்போது தான் கற்றதாம்
காதல் குழந்தை
அடடா..
கடைசியிலிருந்து மூன்றாம் வரியில் சந்திப்பிழை உள்ளது.. சரிசெய்யுங்கள் கவிஞரே… ‘சேர்த்தெழுதும்’ என்றிருக்கவேண்டும்!
நன்றி வாத்தியாரே… மாத்திட்டேன்
nice one