மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

இது காதல் காலம் – 10 பெப்ரவரி 27, 2007

கோப்பு வகை: இது காதல் காலம் — பிரேம்குமார் சண்முகமணி @ 5:00 மு.பகல்

ஒன்றும் பூஜ்யமும் மட்டுமே
அறியுமென் கணிணி
உன்னையும்
நம் காதலையும்
மட்டுமே எழுதும் 
என் கவிதைகள் போல!

 

5 Responses to “இது காதல் காலம் – 10”

  1. Raghavan Says:

    அப்டியா… சொல்லவே இல்ல… ;-)

    உன் காதலும் நீயும் நீடூழி வாழ்க!!

  2. Raghavan Says:

    pls if u have time have a look at this..

    http://iyandra-alavu-udhavalaamae.blogspot.com/2007/04/help-4-yr-old-boy-santhosh.html

    and try to forward this to ur friends..
    to save a 4 yr old boy Santhosh.

    Thanks,
    Raghavan.


Leave a Reply