மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

இப்படிக்கு நட்பு – 4 ஆகஸ்ட் 30, 2007

கோப்பு வகை: நட்பு — பிரேம்குமார் சண்முகமணி @ 6:40 மு.பகல்

நீயொரு வண்ணம்
நானொரு வண்ணம்
நட்பு வானவில்

முகந் தெரியா
உன் நட்பில் திளைக்கையில்
புரிந்தது
அகம் நக நட்பது…

உன் நண்பனைக் காட்டு
உன்னைப் பற்றிச் சொல்கிறேனெனச்
சொல்லியவருக்கு எப்படி புரியவைப்பது
நம் நட்புவட்டம்
வேற்றுமையில் ஒற்றுமை காணும்
ஒரு குட்டி இந்தியா என்று

இந்த நட்புக் கவிதைகள் கீற்று தளத்தில் வெளியாகி உள்ளது

 

7 Responses to “இப்படிக்கு நட்பு – 4”

  1. raghs Says:

    இதை நான் blogspot ல பாத்த நியாபகம் (உங்களோடது தான்).

    வாழ்த்துக்கள்.

  2. நீயொரு வண்ணம்
    நானொரு வண்ணம்
    நட்பு வானவில்….

    ஆகா,
    என்ன அருமையான கவி வரிகள்!!
    அனைத்தும் நன்றாக அமைந்துள்ளது!

    என் வாழ்த்துக்கள்

    அன்புடன் இனியவள்

  3. மிக்க நன்றி இனியவள் அவர்களே :)

  4. // நீயொரு வண்ணம்
    நானொரு வண்ணம்
    நட்பு வானவில்//
    really made me to think!
    kamala


Leave a Reply