தம்பட்டம் அடித்துக்கொள்ள என்ன இருக்கிறது ?!!
மதுரையில் பிறந்து, புதுவையில் வளர்ந்து, சென்னையில் வாழும் ஒரு சாதாரண மென்பொறியாளன்.
தமிழ் மேலும், இசை மேலும் மிகுந்த ஆர்வம் உள்ளவன். தமிழ் கவிதைகளும் கதைகளும் படிக்க மிகவும் பிடிக்கும். (எப்போதாவது எழுதி தமிழையும் தமிழர்களையும் தொந்தரவு செய்வதுண்டு..சில பேருக்கு அது பிடித்து போன காரணத்தால் இப்பணியை அவ்வப்போது செய்ய திட்டம்)
அப்படிப்போடு…
அதுவும் சரிதான்.. நிந்தனையா வந்தனையா?
நல்ல கருத்துகளை வழங்கியதில் மிக்க மகிழ்ச்சி
Simply superb.
???????????????
கற்பனை அழகு …தமிழ் படைப்புக்களை தமிழேலேயே தர
இந்த வலைப்பக்கம் உதவும் http://www.google.com/transliterate/indic/Tamil
நானும் வலைப்பதிவு ஒன்று உருவாக்கி உள்ளேன் .பார்த்து கருத்து சொல்லுங்களேன்
valaikkulmazhai.wordpress.com
வாழ்த்துக்கள்
- கார்த்தி
Great..!